Sunday, November 14, 2010

Memoir of a love story - ஒரு தலை காதல்

Disclaimer :
Everyone symbolically referenced in this blog are fictitious.
In case by any chance, if it correlates with anyone in real life, it is purely co-incidental.


குறள் 1340, அதிகாரம் 134 - நட்பியர்பியல்

நட்பென்பது யாதெனில் நண்பன் காதலில்
சொதப்பினால் ஆயுசுக்கும் ஓட்டபடுவது


சோக ஸ்வரங்கள்
a, b, c, d, L, O, V, E, f, g - all minor notes (guitar)

வயது இருபத்தாறு.
உன்னுடன் பழகிய
வருடம் எட்டு.
மீதம் பதினெட்டும்
வெறுமையாய் இம்மையில்.

நான் உனை
கண்ணின் இமையென
காத்தேன், காதலித்தேன்.
நீ எனை
இமையில் வேர்வையென
வடித்து விட்டாய்...

இமையில் மட்டுமில்லை
இதயத்திலும்
துடைத்து விட்டாய்...

உறுத்தல் இருந்தால்
ஆறுதல் செய்ய
உதட்டளவில் காதல் சொல்லு
உள்ளத்தில் காயம் ஆறும்

உயிரில் வலி,
சிறகு வார்த்தை
மெல்ல வருட, நகரும்
மிச்ச வாழ்க்கையும்
ராஜ சந்தோஷமாய்...



.
.
.



வெட்டி :
வெட்டி
விடப்பட்ட வெகுளியே,
வேலை வெட்டி இல்லையே...

// can contain language / life mistakes - friends' guidance needed
{
//then
void* vetti = NULL;
{
vetti = (OneSideLove) &(new OneSideLove());
InARelation* committed = &(new
InARelation());

//1 side love
vetti-->LOVE++;
committed-->EVOL--;
}
//now vetti, a dangling ptr - in permanent limbo
}



.
.
.


scoop -
Santy :
college la ivlo ponnunga irunthum naan yaen jessi ah kathalichen ?
(jessi alias jayaluxmi - name and spelling changed to save privacy, :P)